Children and intestines

img

குழந்தைகளும் குடற்பூச்சிகளும்

நமது நாட்டில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் அதிக அளவில் பரவி இருப்பது, குடற்பூச்சி நோய் ஆகும். சுகாதார மற்ற சூழ்நிலை, சுத்தமற்ற வாழ்க்கை முறை போன்றவை காரணமாகக் குழந்தைகளை இக்குடற்பூச்சிகள் பற்றிக் கொண்டு பெரும் துன்பத்தை விளைவிக்கின்றன